தமிழிசை செய்தது வரலாற்று பிழை... புதுவை மக்களின் உரிமை காக்க உயிர் தியாகம் செய்ய தயார் நாராயணசாமி!
புதுச்சேரி: பெரும்பான்மையை நிருபிக்க கூறியுள்ள துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்று பிழை செய்துள்ளார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
வருகிற 21-ம் தேதி மாலை காங்-திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள இருக்கிறோம் என்பதை அறிவிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.
புதுச்சேரி மக்கள் உரிமை காக்க உயிர் தியாகம் செய்யவும் தயார் என்று நாராயணசாமி தெரிவித்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed